sumirajesh's படம்

அலுவலக அசதியிலும்
நேற்று அதிசயமாய் உன் கையில் பை ;
அதிர்சியுடன் பிரித்தால்
அதனுள் அல்வா ;

ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன் ;
நீ நிதமும் எனக்கு தரப்போவது இனி அல்வா; Angry

2.5
Your rating: None Average: 2.5 (2 votes)

கருத்துகள்

inasartrcihy's படம்

s ur right


2

s ur right

saravanamuthu's படம்

(No subject)


3

Smile