''நாணத்தால் தலை
கவிழ்ந்து மணமகளாய்
நடந்த நங்கையவளைக
கண்டு ஏளனமாகச்
சிரித்தது-வாசலில் இருந்த
அலங்கார பொம்மை.....
நீயும் என்னைப்
போலதானடி என்றெண்ணி..''
(1 vote)
கருத்துகள்
திருமணத்தன்று அவள் அலங்கார
Submitted by syedali on வியாழன், 09/09/2010 - 11:17am.
திருமணத்தன்று அவள்
அலங்கார பொம்மைதான்
பிரிதொரு நாட்களில்
காலம் கலைத்துவிடுகிறது
பொம்மைகளின் அலங்காரத்தை
பெண்மைகள் அலங்கார பொம்மைகள் அல்ல தோழா .....
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....






