முயற்சிக்கிறார்கள் இணைப்பதற்கு
தேவைப்படுகிறது அதிகமான சக்தி
கோருகிறார்கள் பல உதவிகள்
இருக்கிறது அவர்களிடமே
போதியளவு சக்தி, வழங்க
மனம்தான் அவர்களிடம் இல்லையே
கயிறுபோல் மனங்களும் அல்லவா
அறுந்துவிட்டது!
அறுபட்ட மனங்களை இணைப்பதற்கு
முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை
இறுதியில் மனங்கள்தான் வென்றது
ஆம் கயிறு அறுந்துவிட்டது!
கருத்துகள்
எல்லாம் மணல் கயிறுகள்
எல்லாம் மணல் கயிறுகள்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அறுந்ததைப் பற்றி நினைக்காமல்
அறுந்ததைப் பற்றி நினைக்காமல் இனி வாழ்க்கையில் சிறந்ததைப் பற்றி நினையுங்கள்.
கறந்த பால் மடிக்கு ஏறாது
மறந்த மனம் மன்னிக்கமுடியாதது
பறந்த நினைவு பாழ் நினைவே
மனங்களில் மாற்றம் ஏற்படாமல்
மனங்களில் மாற்றம் ஏற்படாமல் எத்தனை கயிறுகள் கொண்டு இழுத்தாலும் பயனில்லை...
மணல்கயிறுகள்...மனங்களானால்
மணல்கயிறுகள்...மனங்களானால் இப்படித்தான்
எவ்வளவு ஆழ்ந்த கருத்து ஆனால்
எவ்வளவு ஆழ்ந்த கருத்து ஆனால் சோகம் தொடர்ந்து ஏன் நீங்க எழுதல
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/








