தலையில் கனம்
அருகில் சுமைதாங்கி
தவிப்பாய் நாணல் .
சலவை தோழனே
துவைப்பது எப்படி?
சாதி அழுக்கு .
நடுக்கமாய் வகுப்பறை
பிரம்புடன் வாத்தியார்
அகிம்சை பாடம்.

(4 votes)
கருத்துகள்
சிந்திக்கத் தான் வேண்டும்!
Submitted by rajudranjit on செவ்வாய், 23/08/2011 - 8:26pm.
சிந்திக்கத் தான் வேண்டும்!
நடுக்கமாய்
Submitted by saravanamuthu on செவ்வாய், 23/08/2011 - 9:26pm.
நடுக்கமாய் வகுப்பறை
பிரம்புடன் வாத்தியார்
அகிம்சை பாடம்.------------------

சிறந்த கற்பனை
Submitted by yarlpavanan on புத, 24/08/2011 - 4:17am.
சிறந்த கற்பனை
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil








