கருத்துகள்
nice
nice
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
வரிகள் மிகவும் அருமை "உன்
வரிகள் மிகவும் அருமை "உன் கண்ணீரால் நிரம்பிய
கடலை தாண்டி வந்து"
தங்கையை மட்டுமல்ல...
தங்கையை மட்டுமல்ல... குடும்பம், நண்பர்களையும் விட்டு பிரிவதும் கஷ்டம்தான்... உங்கள் கவிதை அருமை நண்பரே!!!
வரிகள் மிகவும் அருமை "உன்
வரிகள் மிகவும் அருமை "உன் கண்ணீரால் நிரம்பிய
கடலை தாண்டி வந்து"
நீங்க அயல் நாட்டிலா
நீங்க அயல் நாட்டிலா இருக்கீங்க?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
nice
nice
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி
என் போன்ற அயல்நாட்டில்
என் போன்ற அயல்நாட்டில் வசிப்பவர்கள் உணர்வுகள்
அமெரிக்காவில் இருந்தாலும்,
அமெரிக்காவில் இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், தமிழால் நம்மை ஒன்றினைத்த நம் தளம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்........... மேலும் வெளி நாடுகளில் வாழும் நம் தமிழ் மக்கள் அணைவரும் பிரிவு, தனிமையை உணராமல் எப்போதும் " நாங்கள் உங்களுடன்" இருக்கின்றோம் என்று எண்ணி தங்கள் மனதை தேற்றிக் கொள்ளுங்கள்
உள்ள உணர்வுகளை எளிமையாக
உள்ள உணர்வுகளை எளிமையாக வெளிப்படுத்திய அருமையான கவிதை நண்பா!!
தமிழை தமிழ் இனத்தை என்றும் நேசிப்பவன்.














