ranjitsachin's படம்

மனிதன் கடவுளைத் தேடி கோவிலுக்கு செல்கிறான்,

க்ருவறையில் தன்னை சுமந்த கடவுளை மறந்து....

10
Your rating: None Average: 10 (2 votes)

கருத்துகள்

inasartrcihy's படம்

இது கவிதையல்ல அவரவர்


இது கவிதையல்ல

அவரவர் வாழ்க்கையின் உண்மை

ranjitsachin's படம்

ஆமாம் நண்பரே...


vijay237's படம்

பலர் மறப்பதில்லை நன்பா


பலர் மறப்பதில்லை நன்பா பாசத்தை வெளிப்படுத்ததெரிவதில்லை நன்பா....


உலகத்தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...


ranjitsachin's படம்

நன்றி...