அம்மா
******
தமிழ் அரிச்சுவடியை
கவனமாய்
வாசித்தேன்!
அந்த
இருநூற்று
நாப்பத்தேழு
எழுத்துக்களில்
மூன்று
எழுத்துக்கள் மட்டுமே
கருணையின்
உருவமாய்
விளங்கியது!
என் புதிர் கதை -03 க்கு விடை அளித்த நண்பர் வினோத் அவர்களுக்கான பரிசுக்கவிதை இது
என்றென்றும் நட்புடன்
dharshi.
கருத்துகள்
நன்றாக இருக்குது டர்ஷி அம்மா.
நன்றாக இருக்குது டர்ஷி அம்மா.
அம்மாவின் அன்பிற்கு நன்றி.
அம்மாவின் அன்பிற்கு நன்றி.
வணக்கம் தோழியே, "அம்மா" என்ற
வணக்கம் தோழியே,
"அம்மா" என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமான கவிதை. அம்மாவைப் பற்றி கவிதைகள், பாடல்கள் மிகவும் உண்டு. ஆனால் நான் கேள்விப்பட்டதில், "அம்மா" என்ற சொல்லை பெருமைப்படுத்த வந்த முதல் கவிதை.
"அம்மா" என்ற சொல்லில் இருப்பது வெறும் எழுத்துக்கள் மட்டுமல்ல, அவை உயிர் தரும் உணர்வுகள், அர்த்தத்தில் சொல்லி அதன் பெருமையைச் சுருக்க முடியாது. மிகவும் அருமைத் தோழியே







