Ponvannan's படம்

அம்மா வந்தாள் அம்மா வந்தாள்
அன்பைத் தந்தாளே
உம்மா தந்தாள் உம்மா தந்தாள்
அள்ளிக் கொண்டாளே
எம்மாம் பெரிய துன்பத்தையும்
களைந்து நிற்பாளே
சும்மா இருக்கும் சுகத்தை எனக்கு
சொல்லித் தந்தாளே

6
Your rating: None Average: 6 (4 votes)

கருத்துகள்

joshi2010's படம்

எளிய நடையில் கவிதை


8

எளிய நடையில் Clap Clap Clap கவிதை நல்லாயிருக்கு ஐயா........


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


Ponvannan's படம்

நன்றி நண்பரே


நன்றி நண்பரே

rajudranjit's படம்

அம்மா எனும் இனிமை அழகு


5

அம்மா எனும் இனிமை அழகு நடையில் அருமை ஐயா!

Ponvannan's படம்

நன்றி நண்பரே


நன்றி நண்பரே

yarlpavanan's படம்

குழந்தைகள் படிக்க இனிமையான


8

குழந்தைகள் படிக்க இனிமையான நடையில்
அம்மா என்று அழைக்கையிலே
எத்தனை சுகம்
அதனை அழகாகச் சொல்லியிருக்கிறியள்!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Ponvannan's படம்

அன்னையின் மடியில் நாம்


அன்னையின் மடியில் நாம் அனைவரும் குழந்தைகளே. நன்றி நண்பரே

vinoth's படம்

(No subject)


3

Clap Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...