karthikeyan.t's படம்

அன்பான தெய்வமே
ஈரைந்து மாதம்
எனை சுமந்து - நீ
நொந்து பெற்று
எனக்கு
உயிர் கொடுத்து
உரு கொடுத்து
முகம் மறைந்து
வாழுகின்ற
தாயே!
விண்கண்ட
தெய்வமாக
விளங்கும்
நின்
கழல்களுக்கு - இது
சமர்ப்பணம்.

என்றென்றும் அன்புடன்,
உங்கள் கார்த்திக்.

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

அருமை, பாசமுள்ள மகன்

அருமை,
பாசமுள்ள மகன்

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/

karthikeyan.t's படம்

நன்றி _ என்றென்றும்

நன்றி

_

என்றென்றும் அன்புடன்,
உங்கள் கார்த்திக்.

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

vinoth's படம்

ஒரு கவிஞன் உருவாகிறார் மேலும்

ஒரு கவிஞன் உருவாகிறார்
மேலும் சிறந்த கவிதைகள் படைக்க வாழ்த்துகள்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

karthikeyan.t's படம்

வாழ்த்துக்கு நன்றி தங்கள்

வாழ்த்துக்கு நன்றி

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி, வினோத்

_

என்றென்றும் அன்புடன்,
உங்கள் கார்த்திக்.

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

paramaswari's படம்

நன்று.

நன்று.

karthikeyan.t's படம்

நன்றி பரமேஸ்வரி _ என்றென்றும்

நன்றி
பரமேஸ்வரி

_

என்றென்றும் அன்புடன்,
உங்கள் கார்த்திக்.

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

jeyakanthan's படம்

நல்ல எழுதிருக்கீங்க நண்பரே

நல்ல எழுதிருக்கீங்க நண்பரே

karthikeyan.t's படம்

நன்றி jeyakanthan _ என்றென்று

நன்றி
jeyakanthan

_

என்றென்றும் அன்புடன்,
உங்கள் கார்த்திக்.

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்