Alagarsamy's படம்

என் இனியவளின் அழகுக்கு
ஈடு கொடுக்க முடியாமல்
நிலவுப் பெண் தற்கொலை செய்து கொண்டாளோ?
ஓ ! அதுதான் அமாவாசையோ?!

4.5
Your rating: None Average: 4.5 (2 votes)

கருத்துகள்

smariappan's படம்

அப்போ பொளர்னமி வந்தா என்ன


5

அப்போ பொளர்னமி வந்தா என்ன சொல்லுவீர்கள்??????


mari


Alagarsamy's படம்

ஓ மாரியா! ஓ மாரியா! நீங்க


ஓ மாரியா! ஓ மாரியா! நீங்க இப்படி கேட்பது சரியா?!

samiii's படம்

(No subject)


4

kiss


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்