rajudranjit's படம்

எல்லாம் வாழ அன்பே சிறப்பு
அன்பு சிறக்க மனிதா அன்பு கொள்
பொய்யன்பு கொண்டு புகழாதே

மெய்யன்பு அடிமையுள் அடிமையாக்கும்
மனம் கொண்ட மனிதா மறுக்காதே
விலங்கினத்தில் நீயுமடக்கம்

அன்பே சிறப்பு அதுவே மகிழ்வு
அன்பே ஒற்றுமை கொள்ளும்
அன்பே எல்லாம் என்பதுண்மை

அன்பு கொள் எதிரியிடமும்
அன்பினால் நீ சிறக்க வழிசெய்
அன்பே துணை தீயது போக்க‌

அன்பின் சிறப்பு அறிவாய்
அன்பதடுத்த உயிரிடத்தில் வைத்து
மாண்பில் சிறந்த அன்பாளராகுக‌

என்றும்: சுஷ்ருவா

9.5
Your rating: None Average: 9.5 (4 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

"அன்புக்குமுண்டோ அடைக்கும்


8

"அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்" என்றும்
"அள்ள அள்ளக் குறையாததும்
மெள்ள மெள்ள நெருங்க வைப்பதும்
அன்புக்கு மாற்று ஏதுமுண்டோ" என்றும்
சொன்னவர் பலர் - ஆயினும்
தாங்கள் பாவில் "அன்பு" எனும்
பாடுபொருள் சிறப்பாக அமைந்திருக்கிறதே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!

tamilparks's படம்

அருமை


10

அருமை bye


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in


rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!

tamilparks's படம்

சிறப்பு


10

சிறப்பு Clap Clap


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in