அன்பே!
நான்
கண்ணீராக இருக்கச்
சம்மதம்;
உன் கண்களிலிருந்து
வழிவதாக
இருந்தால்……..
(1 vote)
கருத்துகள்
nice
Submitted by samiii on திங்கள், 22/03/2010 - 6:11pm.
nice
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
அப்போ துடைக்கும் கைக்குட்டையா
Submitted by dharshi on திங்கள், 22/03/2010 - 8:28pm.
அப்போ துடைக்கும் கைக்குட்டையா யாரு வாறது?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
தோழி வேற யாரு அவங்க "அன்பே"
Submitted by hrpsharma on செவ்வாய், 23/03/2010 - 1:35pm.
தோழி வேற யாரு அவங்க "அன்பே" தான்
H.Rampradeep
urs msg r suprb. pls send 2
Submitted by gnkudt on வியாழன், 03/06/2010 - 3:20pm.
urs msg r suprb. pls send 2 me 9894660909







