inasartrcihy's படம்

நீ ஒரு உயிரை நேசிப்பது உண்மையென்றால்
அதை பறவை போல பறக்கவிடு
அது உன்னை நேசிப்பது உண்மையென்றால்
மீண்டும் உன்னை தேடி வரும்
heart heart heart

4
Your rating: None Average: 4 (2 votes)

கருத்துகள்

samiii's படம்

(No subject)


:*


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


kumaran's படம்

கவிதைக்கு


கவிதைக்கு பொய்யழகு....ஹி.....ஹி......நாங்களும் அப்படித்தான் பறக்கவிட்டோம் ...திரும்பி வரவே இல்லை நண்பா.......இதுதான் நடைமுறை உண்மை....


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

இன்னும் நிறைய


இன்னும் நிறைய எழுதுங்கள்

குமரன்::;

ஹாஹா, அடைத்துவைத்து விட்டு பறக்கவிட்டா இப்படித்தான்..

பறவைக்கு ரக்க முளச்சு கூட்ட விட்டு பறந்து போயிடிச்சு...


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


VISWAM's படம்

அருமை


அருமை

Ragavan's படம்

கொஞ்சம் பழைய தத்துவம் தான்..


3

கொஞ்சம் பழைய தத்துவம் தான்.. இருந்தாலும் பதிந்தமைக்கு நன்றி...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


smariappan's படம்

(No subject)


5

Clap Clap Clap


mari