நீ அருகில் இருக்கும்
போது அடி
பட்ட காயதின்
வலி தெரிவதில்லை
நீ அருகில் இல்லாத
போது இதய
துடிப்பு கூட
வலிக்கிறது
கருத்துகள்
ஓஓஓஓஓஓஓஓ கவிகை கலக்கல்
ஓஓஓஓஓஓஓஓ
கவிகை கலக்கல்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
மிகவும் அருமையான
மிகவும் அருமையான உணர்ச்சிப்பூர்வமான வரிகள். அருமை
கார்த்தி இது உங்களுக்கே ஓவரா
கார்த்தி இது உங்களுக்கே ஓவரா தெரியல...
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
இதுக்கு பேரு பொறாம
இதுக்கு பேரு பொறாம
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
பொறாமை இல்லை வினோத் இதே
பொறாமை இல்லை வினோத் இதே சிந்தனைகளை வேற எதிலும் செலுத்தினால் எங்களுக்கு இன்னும் பல கவிதைகள் கிடைக்கு என்ற ஆசை
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அது சரி கார்த்தி வலி என்பது
அது சரி கார்த்தி வலி என்பது சோக கவிதையால் மாறாது
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
கார்த்திக் நல்ல வரிகள்
கார்த்திக் நல்ல வரிகள்










