jeyakanthan's படம்

வலிகள் மட்டுமே வாழ்க்கையாகி
போனது இங்கு எனக்கு மட்டும் ..
பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள் என
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் என்னுள் ..

இங்கு நான் சிரிப்பதும் சிரிக்க
வைப்பதும் வேஷங்கள் மட்டுமே...
அறியாதவயதில் நான் செய்த
சேட்டைகள் அனைத்தும் இன்று
விளைவுகளாய் என்னிடத்தில் ...

வருந்துவதை தவிர வேறு வழி
இல்லமால் வாழ செய்துவிட்டது சூழ்நிலை...
தினமொரு சிந்தனையில் சிக்கி
சிறுத்துகொண்டு போகிறது மனம்....
திசை அறிய முற்படும் போதெல்லாம்
திடீர் புயலாய் சிறு சிறு தடைகள் ..

அறியாத இத் தேசத்தில் சரியான
முடிவுகளை தேர்வு செய்வதில் இடியப்பமாய்
சிக்கல்..வழி துணைக்கும் வழி காட்டவும்
என் நிழல் தவிர யாருமில்லை இங்கு ....
என்னில் மீதமிருக்கும் நம்பிக்கைகளே
என்னை வழி நடத்துகிறது எப்போதும்....
அதுவும் விடைபெறும் சந்தர்பங்களில்
அனாதையாய் நான்...... !!
Submitted by mathirooban

7
Your rating: None Average: 7 (1 vote)

கருத்துகள்

gnanam02's படம்

அருமை ..பாராட்ட வார்த்தைகள்

அருமை ..பாராட்ட வார்த்தைகள் இல்லை

jeyakanthan's படம்

நன்றி

நன்றி

edpshunmugam's படம்

அன்புள்ள திரு ஜெயகாந்தன்

7

அன்புள்ள திரு ஜெயகாந்தன் அவர்களுக்கு,
தங்களது "அனாதையாய் நான்" கவிதையை படித்தேன்.
நன்றாகத்தான் உள்ளது.

இந்த மண்ணில் பிறந்த எந்த மனிதப்பிறவியும் "அனாதைகள்" இல்லை என்பதையும் நீங்கள் அயல்நாட்டில் வேலை பார்ப்பதும் / சம்பாதிப்பதும் உங்கள் குடும்பத்தார்களுக்காக தயவுசெய்து உணருங்கள்.

ஒருவேளை இதை உங்கள் குடும்பத்தார் படித்தால் அவர்கள் மனது எவ்வளவு சங்கடப்படும்.

ஆண்டவன் "உங்களுக்கு மட்டும்தான்" உங்கள் குடும்பத்திற்காக‌ உழைக்கும் சக்தியையும் & திறமையையும் கொடுத்துள்ளார் என்று புரிந்து கொள்ளுங்கள்.

இந்த பிரிவு நிரந்தரமில்லை. தற்காலிகமானதுதான் !.

உள்நாட்டிலேயே எத்தனையோ கணவன் + மனைவி, பெற்றோர்+குழந்தைகள், அண்ணன் + தம்பி, அக்காள் + தங்கை பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
Love
தாங்கள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

என்றென்றும் அன்புடன்
உங்கள் ச. சண்முகம்
திருநெல்வேலி.

----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.