பதிந்தது jeyakanthan நாள் வெள்ளி, 12/02/2010 - 4:29am
எல்லை அற்ற இன்பங்கள் எனை தேடி வரும் போதெல்லாம் .. தேர்வு செய்வதில் தெளிவற்று போகிறேன் .. இதனால் தான் ...புரியாத பலர் எனை பார்த்து அறியாமல் சொல்வர் .. பாவம் நீ அதிஷ்டமற்றவன் என்று
Submitted by mathirooban
இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தீர்வாக எல்லா இனங்களும் மதங்களும் நிலப்பகுதி மேம்படுத்தல், கல்வி, தொழில் எல்லாவற்றிலும் சமவுரிமை பேணுவதோடு; அவ்வப்பகுதி மக்களே அவ்வப்பகுதியை ஆளும் உரிமையைக் கொண்டிருத்தல் என்பன உள்ளடக்கியதாக ஒரு தீர்வு இருப்பின் ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கலாமே!