Skip to main content

அடிமைகள்

URI: http://tamilnanbargal.com/node/41066
கருத்துகள்: 6Likes: 0301 views

அடிமைகள்

aaju's படம்

அடிமைப்பட்டு,
கிடந்த,
நமது இந்தியாவின்,
சுதந்திரத்திற்கு,
போராடிய தலைவர்கள்,
மற்றும்
தொண்டர்களுடைய ,
பேரன்களும் பேத்திகளும்,
அடிமைப்பட்டு கிடக்கின்றனர்.
ஆங்கிலேயத்தின் அடிமைகளாய்..

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

vinoth's படம்

      

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...