uthira's படம்

விண்ணில்

உயர பறக்கும் விண்கலம் என்னும் மாணவனை,
அதை இயக்கிய,
ஆசிரியன் என்னும் விஞ்ஞானி,
விண்ணை தொடும்

அதன் வளர்ச்சி என்னும் உயரத்தை

கீழிருந்தே ரசிக்கிறான் ...

10
Your rating: None Average: 10 (2 votes)

கருத்துகள்

annaa's படம்

அருமை தோழி.!


அருமை தோழி.!


annaa


uthira's படம்

தங்கள் பாராட்டுக்கள் எல்லாம்


தங்கள் பாராட்டுக்கள் எல்லாம் எழுதியவருக்கே.........


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

அருமை


அருமை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


chandru2110's படம்

நான் படித்த குரு கவிதைகளில்


நான் படித்த குரு கவிதைகளில் மிகவும் ரசிக்க வைத்தது.


சந்துரு