jeyakanthan's படம்

என் செல்ல சிணுங்கியே...

நீ
ஒரு கட்சி தொடங்கு..,

உன்
தாவணியே கட்சி கொடியாகட்டும்..!?

இன்றைய வாலிபர்கள்...,
முன்னாள் வாலிபர்கள்...,
வருங்கால வாலிபர்கள்...,
இப்படி
எல்லாருடைய ஓட்டும்
உனக்குத்தான் விழும்..!!

ஆனால் நான்தான்..
கட்சியின்
கொள்கை பரப்பு செயலாளர்...

சரியா..??
amazysara

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

அகில உலக அழகி கட்சியின்


அகில உலக அழகி கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயகாந்தன் இது நல்லா இருக்கே Clap


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

கொள்கை பரப்பு செயலாளர்


கொள்கை பரப்பு செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துகள்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


swarathi's படம்

nalla kootani katchi thavama


nalla kootani
katchi thavama iuntha sari


ஸ்வரதி