தமிழ் கவிதைகள்

செ போடி சோலைராஜ்
செப்டம்பர் 19, 2018 07:21 முப
உன்னால் முடியாதது எது?           புரிந்துகொள்., உலகத்தில் வானத்துக்கு கீழ்     எந்நாளும், என்னாலும்  முடியாது என எதுவும் இல்லை.        இதை புரிந்துகொள் வெற்றி உனக்கே நன்பா..! 
செ போடி சோலைராஜ்
செப்டம்பர் 18, 2018 10:43 பிப
தலைவிலா இருகரம் கூப்பி தூக்கிய         தாயவள் அன்பு பொய்யள்ள.,  மார்பில் உதைத்த பாதத்தை வழியில்லா        தொட்ட தந்தையன்பு பொய்யள்ள.,  ஒருகை உணவை பங்கிட்ட       கூட்டாசோத்து நட்பு ...
செ போடி சோலைராஜ்
செப்டம்பர் 18, 2018 08:48 பிப
பாவத்தின் உருவம் - பசி, சோகத்தின் வெளிப்பாடு - பசி, தவறுகளின் ஆரம்பம் - பசி, ஏழ்மையின் சாபம் - பசி, கொடுமையான உணர்வு - பசி, ஓர் இனத்தினரால் மட்டுமே புரிந்துகொள்ளும் உணர்வே - பசி, வேண்டாம் பசி ! ...
செ போடி சோலைராஜ்
செப்டம்பர் 18, 2018 06:54 பிப
காதலித்தால் இதயம் கொடுப்பர் - வழக்கம்,  நானும் கொடுத்தேன் அவளிடம் - ஆனால்,  அது இதயமல்ல என் உயிர் - சகியே..!
மேலும் தரவேற்று