தமிழ் கட்டுரைகள்

தமிழ்த்தேனீ
ஜூன் 26, 2008 12:00 பிப
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்கேட்டாலே சிந்தனையை தூண்டும் பழமொழி இதுஊர் இரண்டு பட்டால் ,அதாவது ஊர்மக்கள்இரண்டு பட்டால் ஒற்றுமை குறைந்து விரோதம்அதிகரித்து அதனால் கலகம் வரும் நிலை ...
தமிழ்த்தேனீ
ஜூன் 26, 2008 11:56 முப
வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணுஅட்டிகை வித்து வட்டியைக் குடுஇந்த பழமொழியை கேட்டவுடன் சிரிப்புதான் வருகிறது'நாமெல்லாரும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்நமக்கு அடிப்படை தேவைகளேஇருக்க இடம் , உண்ண உணவு ...
தமிழ்த்தேனீ
ஜூன் 26, 2008 11:55 முப
Min tamilகல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாதுஅருமையான பழமொழிகல்லால் அடித்தால் எப்படியாவது தப்பி விட முடியும்பெண்கள் கண்ணால் அடித்தால் கயல் விழிகளால்காதல் என்னும் வில்லால் அடித்தால்தப்ப ...
தமிழ்த்தேனீ
ஜூன் 26, 2008 11:48 முப
" அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்"அருமையான முது மொழிபசியெடுத்தாலும் அழாமல் ,அதாவது எந்தஒரு முயற்சியும் எடுக்காமல்நான் இன்னும் முன்னுக்கு வரவில்லையேஎன்று கவலைப் படும் பலர்,அதாவது ...
தமிழ்த்தேனீ
ஜூன் 25, 2008 05:42 பிப
பழமொழிகள் ஆய்வுஎண் 3ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடிமூங்கில் பொல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்ஆல்போல் தழைத்து:ஆல மரம் போல் வேரெந்த மரமும் இல்லை என்றே சொல்லலாம்,அந்த அளவுக்கு ஆல மரம் ...