தமிழ் கட்டுரைகள்

தமிழ்த்தேனீ
ஜூலை 24, 2008 06:39 பிப
கட்டுரை-மனம் பாகம் 1 எண்ணம் ஆக்கம் வடிவம்: ஆர் கிருஷ்ணமாச்சாரி என்கிறதமிழ்த்தேனீகடலாழம், ப்ரபஞ்சத்தின் தூரம், ஒளியின் வீச்சு, வேகம்,ஒலியின் அதிகபட்ச அளவு, எதை வேண்டுமானலும்,அது அதற்குண்டான விஞ்ஞான ...
தமிழ்த்தேனீ
ஜூலை 24, 2008 06:33 பிப
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைகுற்றம் பார்க்க வேண்டும் ,குறை கண்டு பிடிக்க வேண்டும்என்று நினைத்துவிட்டால்நாராயணன் முதல்,ஏசு முதல் ,அல்லா வரையில்காந்தி முதல் கண்ணதாசன் வரை,மதங்கள் முதல் மனங்கள் ...
தமிழ்த்தேனீ
ஜூன் 26, 2008 12:09 பிப
சாண் ஏறினால் முழம் வழுக்கும்எண் சாண் உடலுக்கு சிரசே ப்ரதானம்அவரவர்க்கு அவரவர் கை அளவே ஒரு சாண் என்பதுஅவரவர் கையாலே அளந்து பார்த்தால் அவரவர் உடல்எட்டு சாண் அளவைக் கொண்டதாக இருக்கும்அவர்களின் ...
தமிழ்த்தேனீ
ஜூன் 26, 2008 12:03 பிப
கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா…?என்ன ஒரு வினாச்சொல் வழக்குஆச்சரியமாக இருக்கிறதுயோசித்துப் பார்த்தால் அந்தக் காலத்துப் பெரியவர்கள்எவ்வளவு யோசித்து ஒவ்வொரு வார்த்தையையும்சொல்லி இருக்கிறார்கள் என்கிற ...
தமிழ்த்தேனீ
ஜூன் 26, 2008 12:02 பிப
இக்கரைக்கு அக்கரை பச்சைஇது ஒரு அருமையான சொல்லாடல்முதுமொழி,அல்லது பழமொழிபசுமையும் ,பனி மேகங்களும்,கானலும் ,நாம் இருக்கும் இடத்தில்தெரியாது....இங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பது போலவும்அங்கிருந்து ...