தமிழ் கதைகள்

anusuya
டிசம்பர் 31, 2016 01:31 பிப
StartFragment டிசம்பர் மாதம் . கடைசி மாதம் என்பதால் மொத்த மாதங்களின் நினைவுகளையும் சேர்த்து டிசம்பர் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்ற மாதங்களை விட சற்று அதிகம் தான் . என் சிறு வயதில் எனக்கு டிசம்பர் ...
Asokan Kuppusamy
டிசம்பர் 01, 2016 05:36 பிப
” என் பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போய்ட்டா, ஜாலிதான்” சந்தோஷத்தில் ஒரு படத்தில் ஜனகராஜ் குதிப்பது போலவே குதித்தான் கருமுத்து.                          மனைவி…அவள் அம்மா வீட்டிற்கு போனவுடன் நண்பர்களை ...
சுரேஷ்.G.N
November 30, 2016 09:15 பிப
“ ப்ரியா, நான் கிளம்புறேன். ஒன் ஹவர் பர்மிசன் போட்ருக்கேன்.” என்ற அர்ச்சனா, கைப்பையை எடுத்து கொண்டு கிளம்பினாள். “என்னடி இவ்வளவு சீக்கிரம். வண்டி வேற சர்வீஸ் விட்ருக்கிற. எப்படி போவ?” ...
மெக்னேஷ்
November 19, 2016 09:59 முப
‘இன்றும் ஒன்றுகூட தேறாது போலிருக்கிறதே’ என்றான் முத்தண்ணன் ஏக்கத்துடன்.   ‘கடலம்மாவிற்கு நம் பரதவர்குலம் மீது ஏனிந்த கோபமோ தெரியவில்லை’ என்று பதில் சொல்லி தன் மைத்துனனைத் தேற்ற முயன்றான் ...
கோமகன்
November 09, 2016 04:22 பிப
1995 ல் இதமான வெய்யிலை கண்ட ஓர் அதிகாலை  நேரம் அலாரம் சிவாவினது  நித்திரைக்கு உலை வைத்தது.சிவா  வழக்கமாகவே பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அலாரத்தை வைப்பதுண்டு.இந்த ஏற்பாட்டினால் அவன் தனது பூனைத் ...
மேலும் தரவேற்று