தமிழ் கதைகள்

கே இனியவன்
செப்டம்பர் 16, 2015 02:52 பிப
உதாசீனம்நன்றி  : ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்ஒரு அரசியல்வாதி மக்களால் போற்றப்பட்டான்.பின் அவனுக்கு அதிகாரம் கிடைத்த் உடன் எல்லோரும் அவனுக்கு எதிராகி விட்டார்கள்.அவன் பதவியிலிருந்து தூக்கி ...
கே இனியவன்
செப்டம்பர் 16, 2015 02:48 பிப
அடையாளம்நன்றி ;ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்ஒருவன் கலை அழகுடன் அரண்மனையைவிடச் சிறப்பாக மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான்.அதை அந்த நாட்டு மன்னர் விலைக்குக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.ஒருநாள் அவன் வெளிய ...
கே இனியவன்
செப்டம்பர் 16, 2015 02:44 பிப
இனி வேண்டாம்நன்றி ;ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்ஒரு மனிதன் ஒவ்வொரு ஆண்டும் தன பிறந்த நாளன்று அந்த வருடம் பாடுபட்டுத் தேடிய பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு குதிரைப் பந்தயத்திற்கு செல்வான்.மீண்டும் ...
கே இனியவன்
செப்டம்பர் 16, 2015 02:38 பிப
தூதன்நன்றி : ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்''கடவுளின் தூதன் நான்''என்று கூறிக் கொண்டிருந்த ஒருவனை கலீப் ஓமர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.அவன் ஓமரிடம் சொன்னான்,''நபிகள் நாயகம் தூதராக வந்து ஆயிரம் ...
கே இனியவன்
செப்டம்பர் 16, 2015 02:35 பிப
இறந்தவன்நன்றி ; ஜெயராஜன் | In : ஓஷோ கதைகள்மன நோயுற்ற ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டான்.அவன் பிரச்சினை என்னவென்று கேட்க அவன் தந்தை சொன்னார்,''அவன் தான் இறந்து விட்டதாகக் கூறிக் ...
மேலும் தரவேற்று