85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சல் மிசைவான் புலம்?
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமா?
Behold the man who feedeth his guest first and then only eateth what is left: doth his land stand in need even of sowing?







“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”
விடாது காதல் பாகம் 4
என் ஃப்ரெண்ட் டா போல யாரு மச்சான்
கார்க் பந்தும் காத்திருந்த கண்களும்