smariappan's படம்

1. பாரத வங்கி நடத்திய 'போட்டித் தேர்வு-2010'ல் தேர்வெழுதிய 50,000 நபர்களில் 3,000 நபர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களின் முடிவுகளை வெளியிட செய்தித்தாளுக்கு மூன்று முழுப் பக்கங்கள் தேவைப்பட்டன. அப்படியானால், தேர்வு எழுதிய 50,000 நபர்களும் தேர்ச்சி பெற்றிருந்தால், முடிவுகளை வெளியிட செய்தித்தாளில் எத்தனைப் பக்கம் தேவைப்படும்

2. ஒரு கண் தெரியாத நபர் மாந்தோப்புக்குள் சென்று கனிந்த மாம்பழத்தை மட்டும் மிகச்சரியாகப் பறித்தார்! எப்படி?
Laughing out loud Laughing out loud Laughing out loud

5.77778
Your rating: None Average: 5.8 (9 votes)

கருத்துகள்

vinoth's படம்

1. தேர்வு எழுதிய அனைவரும்


4

1. தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்!' என்று ஒரு வரி போதும்.

2. இன்னொரு கண் மூலம் மாம்பழத்தைப் பார்த்துப் பறித்தார்

எல்லாப்புதிர்களையும் போட்டிருக்கலாமே Smile)


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Siju's படம்

கலக்கிட்டீங்க


கலக்கிட்டீங்க வினொத்...§

என்றும் நட்புடன் உங்கள்
சிஜு @ சிராஜுதீன்...§

SITHERKARTHI's படம்

அருமையாக சொன்னீர். தோழர்


5

அருமையாக சொன்னீர். தோழர் வினோத் அவர்களே Clap Clap Clap


சி.கார்த்திகேயன்

நட்பே ஜெயிக்கட்டும்


smariappan's படம்

அருமை வினோத்.....


4

அருமை வினோத்..... Clap Clap Clap


mari


Siju's படம்

அருமை தோழரே...§ உங்களின்


8

அருமை தோழரே...§
உங்களின் சிறுகதைக்காக காத்திருக்கிரேன்...§

என்றும் நட்புடன் உங்கள்
சிஜு @ சிராஜுதீன்...§

100000885664646@facebook's படம்

(No subject)


6

Clap


kokila.r