Rukmani's படம்

கணேஷ் என்பவன் கடையில் சில லட்டுக்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு செல்லும் வழியில் தன் நண்பன் விக்னேஷ் சந்திக்கிறான்.அவனிடம் இருக்கும் லட்டுக்களில் பாதியை கொடுத்து விட்டு அவனிடம் இருந்து ஒரு லட்டுவை திரும்ப பெற்றுக்கொள்கிறான். செல்லும் வழியில் இன்னொரு நண்பனான நாகேஷ் சந்திக்கிறான். கையில் இருக்கும் லட்டுக்களில் பாதியை கொடுத்து விட்டு ஒரு லட்டுவை மட்டும் திரும்ப பெற்றுக்கொள்கிறான்.இவ்வாறாக இன்னும் 2 நண்பர்களான சுரேஷ் மற்றும் ராஜேஷ் யை சந்தித்து கையில் இருக்கும் லட்டுக்களில் பாதியை கொடுத்து ஒன்றை மட்டும் திரும்ப பெற்றுக்கொண்டு வீடு செல்கிறான். வீடு சென்று எண்ணி பார்க்கும் போது தான் வாங்கிய அளவு லட்டு கையில் இருக்கிறது.. எப்படி??? கணேஷ் வாங்கிய லட்டுக்களின் எண்ணிக்கை என்ன?

5.33333
Your rating: None Average: 5.3 (3 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

கணேஷ் வாங்கிய லட்டுக்களின்


7

கணேஷ் வாங்கிய லட்டுக்களின் எண்ணிக்கை = 2.
பாதியைக் கொடுத்து மீள ஒன்றைப் பெற்றால் எவரும் எதுவும் பெறாத நிலையில் இரண்டு லட்டுக்கள் கணேஷ் வாங்கியிருப்பார்.
சின்ன வயதிலிருந்தே
நான் கணக்கில முட்டாள்
பிழையென்றால் மன்னிக்கவும்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Rukmani's படம்

மிக சரியாக சொன்னீர்கள்!!


மிக சரியாக சொன்னீர்கள்!! Smile Smile Clap Clap Clap bye

vinoth's படம்

நான் விடை சொல்ல வாய்ப்பு


4

நான் விடை சொல்ல வாய்ப்பு அளிக்கப்படவில்லை Sad Sad Sad Sad Sad

மன்னிக்கவும் தாமதமாக வந்துவிட்டேன்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...