velmurugan's படம்

அண்மையில் நான் வாசித்த " யாழ்பாணம் " ( சமுகம், பண்பாடு, கருத்துநிலை ) என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் நூலில் Robert Holmes (1980) என்பவர் யாழ்பாணத்து மனிதர் பற்றி எழுதிய விபரணம் காணப்பட்டது அவை உங்களின் பார்வைக்கு

இந்த நூலின் நாயகன் யாழ்பாணத்தானே எனினும் அவன் தன்னை நாயக நிலையில் வைத்து சிந்திப்பனல்லான். மனித இனத்தின் இந்த பிரதிநிதியை புகழ்வது பிறரே, சிக்கனமானவன், பழமை பேண்வாதி, மதப்பக்தி உடையவன், பிடித்ததை விடாதவன், ஒரு விடயத்தை ஆற ஆமரப் பார்பவன், பொதுவாக கல்வி அறிவுடையவன், வரப் போவதெல்லாம் ஆபத்தானதே எனப் பார்ப்பவன், ஊழில் நம்பிக்கை உடையவன், கிண்டல் கேலிக்காரன், சந்தேகப்பிராணி, போட்டியிடுபவன், விடாது வழக்காடுபவன், உணர்ச்சி வசப்படுபவன், கலந்து நடந்து கொள்பவன், மற்றவர்களைப் பற்றித்தெரிந்திருப்பதில் நிபுணன்தான், பேச விரும்புபவன், சாதிக்குண்ம் உடையவன், மூடநம்பிக்கை உடையவன், கிளரிகல் மனோபாவம் உடையவன், குடும்ப மயப்பட்டவன், அடக்குமுறைகளை தாங்கிக் கொள்பவன்,மற்றவர்களோடு கூடி வாழும் பண்புள்ளவன் அல்ல, எதேச்சாதிகாரப் போக்குடையவன், ஆணாதிக்கக்காரன், பொருள்நலத்தேயே நோக்குபவன், என வரும் இக் குண வியல்புகளை யாழ்பாண மனிதர்களுள் பெரும்பகுதிக்கான
விபரணமாகும்."

இதில் சிலவற்றுக்கு நான் உடன்படுகிறேன். நீங்கள்

0
Your rating: None