என்னை வரிசையாக அடிப்பார்கள் அழமாட்டேன்
என்னை வரிசையாக தடுப்பார்கள் நிக்கமாட்டேன்
நான் விழுந்து விழுந்து ஓடினால் எழுந்து எழுந்து குதிப்பார்கள்
நான் யார்?
விடைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் விடைகள் வெளியிடப்படும் நாளுக்கு முதல் நாள்

(12 votes)
கருத்துகள்
(No subject)
Submitted by Ragavan on புத, 28/07/2010 - 8:31am.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
நான் நினைத்ததே சரியான பதிலென
Submitted by rajudranjit on வெள்ளி, 25/02/2011 - 11:56am.
நான் நினைத்ததே சரியான பதிலென சொன்னதற்கு நன்றி!












