மூன்று தட்டில் நால்வருக்கு விருந்து
******************************
அமைச்சன் ஒருவன் வீட்டு விருந்து ஒன்றிற்கு அரசனும் அரசியும் வந்து இருந்தார்கள்.
அவர் வீட்டில் மூன்றே மூன்று தங்க தட்டுகள் தான் இருந்தன.
தனக்கும் அரசனுக்கும் அரசிக்கும் மூன்று தட்டுக்களில் விருந்து பரிமாறினான்.
அங்கே அவன் தங்கையும் இருக்க வேண்டி வந்தது.
இருந்தும் எந்த சிக்கலும் இன்றி எல்லோரும் சாப்பிட்டு முடித்தனர்.
அப்படியானால் அமைச்சன் , அரசன் , அரசி, அமைச்சனின் தங்கை நால்வரும் எப்படி மூன்று தட்டுக்களில் சாப்பிட்டு இருப்பார்கள்??
என்றென்றும் நட்புடன்
dharshi.
கருத்துகள்
அரசன் ஊட்டிவிட அரசி
அரசன் ஊட்டிவிட அரசி சாப்பிட்டிருப்பால்
அரசன் அரசி ஒரே தட்டில்
அரசன் அரசி ஒரே தட்டில் சாப்பிட்டார்களா
அவன் தங்கை தான் சாப்பாடு
அவன் தங்கை தான் சாப்பாடு பரிமாறியது
பரிசில் பொற்கிழி எனக்கு வேணும். 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அப்போ பொற்கிழி
அப்போ பொற்கிழி இல்லையா
சொக்காஆஆஆஆஆ
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அரசன் சாப்பிட்ட பிறகு அதே
அரசன் சாப்பிட்ட பிறகு அதே தட்டில் அரசி சாப்பிடுவதுதானே வழக்கம் ,,,,இது என்ன விடுகதை,,ஹஹஹஹ
அமச்சன் அரசனை கொன்று
அமச்சன் அரசனை கொன்று இருப்பான்,,,இது தானே நடக்குது நாட்டில் மமமம்
தங்கைக்கு பசிக்கல, அப்புறமா
தங்கைக்கு பசிக்கல, அப்புறமா சாப்பிட்டா
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அரசியும் அவர் தங்கையும்
அரசியும் அவர் தங்கையும் ஒரேஆள்,,,அப்படி தானே,அவர் வீட்டில் தங்கை அரன் மனையில் அரசி,,,இதுவும் இல்லாவிட்டால் நான் பை,,,
வாவ், இது எனக்கு தோன்றவே
வாவ், இது எனக்கு தோன்றவே இல்லை.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
கரையான்,தேனீ,குருவி,இதாவிட
கரையான்,தேனீ,குருவி,இதாவிட நான் மோஷம்தான்,,,,
என்ன பரிசு தரருவாய்
என்ன பரிசு தரருவாய் எனக்கு,,,
வண் கரையான்,வான் குருவிக்கூடு,தேன் சிலும்பி,யாவருக்கும் சொய்தல் அறிதாம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எழிது,,
தலைப்பு,, ,,,உயிரின் வடிவம்
தலைப்பு,,
,,,உயிரின் வடிவம் யாது,,,
கவிதைக்கு காலம் ஏது,,,நீ
கவிதைக்கு காலம் ஏது,,,நீ எழுதுவதாக இருந்தால் உடனே எழுதலாமே,,,,டப்பிங் எதாவது உண்டா,,,
ஒ,,ஒ,,அவ்வளவு புலமையா இன்று
ஒ,,ஒ,,அவ்வளவு புலமையா இன்று போய் நாளை வா,,,,,நிராயுதபாணியாக இருக்கும் உன்னை நான் போர் சொய்ய மாட்டேன்,,நாளை வா வாய்,,,ஆயுதத்துடன் உன் புலமையே கொண்டுவா,,,













