uthira's படம்

ஒரு ஊரில் பணகாரர் ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். அங்கு வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ,சிரித்து ,கை குலுக்கி மகிழ்கிறார்கள். இவ்வாறு 28 முறை கை குலுக்கப்படுகிறது. அப்படியேன்றால், எத்தனை பேர் அந்த விருந்தில் கலந்து கொண்டார்கள் ? Quest கண்டுபிடியுங்கள் பார்போம்
5
Your rating: None Average: 5 (8 votes)

கருத்துகள்

prasathtf's படம்

8 நபர்கள் கலந்து கொண்டனர்.


8 நபர்கள் கலந்து கொண்டனர்.

dharshi's படம்

சரியான பதில்...


சரியான பதில்... Clap


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

ஆம் , சரியான பதில்


ஆம் , சரியான பதில் Clap


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com