NIRMALA's படம்

தேடல் தொடரும்.....1

நம்ம கதை நாயகன் பெயர் தாமரை கண்ணண்.... நாயகி பெயர் செல்வி.
தாமரை வீட்டில் 4 மகன்கள். நாயகன் தான் கடைசி மகன்.

நாயகி வீட்டில் நாயகி தான் மூத்த மகள்.தாமரை ஒரு தனியார் வங்கியில் காசோலராக பணி புரிகிறான்.செல்வி ஒரு துணி கடையில் உதவிப்பெண்ணாக பணி புரிகிறாள்.

ஒரு நாள் தாமரை துணி கடைக்கு போக அப்போது தான் செல்வியை முதல் முறையாக பார்கிறான்...... பார்ததும் .... தம் தனா... தம் தனா.... (music in his mind).......

செல்வியோ.... ஹலோ.... என்ன வேண்டும்..... சார்.....

தாமரை அவளையே பார்த்து நின்றான்......

செல்வி முரைத்து பார்த்தாள். உடனே தாமரை ..... ம்ம்ம்.... அந்த சேலை என்ன விலை ....

செல்வி.... 350....

ம்ம்ம் அது ......

450.....

ம்ம்ம்ம்ம்ம் அது.....

650.....

ம்ம்ம்ம்ம்ம்....

சார் உங்களுக்கு எந்த விலையில் சேலை வேண்டும்....

ஒரு......... 250 ககு........

ம்ம்ம்ம் ஒரு நிமிடம் இருங்க...

இது பாருங்க....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இதுல எது என் அம்மாக்கு நல்லா இருக்கும்னு நீங்களே சொல்லுங்க.......

உங்க அம்மா எப்படி இருப்பாங்க.....
நீங்க 50 வயசுல எப்படி இருப்பிங்க ... அப்படி இருப்பாங்க என் அம்மா...

உங்களுக்கு வாய் அதிகம் தான்.....

நிறம் எப்படி இருப்பாங்க....

உங்க நிறம் தாங்க....

ம்ம்ம்ம்ம்... அப்படினா இந்த சேலை நல்லா இருக்கும் உங்க அம்மாவிற்கு........ (தொடரும்)......

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

கதை தொடர வாழ்த்துக்கள்...


6

கதை தொடர வாழ்த்துக்கள்...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


NIRMALA's படம்

நன்றி தோழரே...


நன்றி தோழரே...