தாமரை மறு நாள் காலை செல்வியின் கடைக்கு வெளியே நின்று செல்வி வரும் வழியை பார்த்தான்.செல்வி மலருடன் தூரத்தில் வருவதை பார்த்து தன் உடையினை சரி செய்து கொண்டு செல்வியை பார்த்தாள்.செல்வி மலரிடம் இவர் இங்கு எதற்கு வந்தாரு..... தாமரை:செல்வி உங்க அம்மாவிற்கு இப்போ எப்படி இருக்கு... செல்வி: நல்லா இருக்காங்க.உங்களை பார்க்கலைனா இன்னும் நல்லா இருந்திருப்பாங்க.
தாமரை: ஏன் செல்வி இப்படி பேசுறிங்க..
செல்வி: வேர எப்படி பேச சொல்லுரிங்க....
தாமரை: நான் தான் செய்த தவருக்கு மன்னிப்பு கேட்டுவிட்டேனே...
செல்வி: மன்னிப்பு கேட்டால் என் அம்மாவின் காயம் ஆரி விடுமா...
மலர் : செல்வி நேரம் ஆச்சி.. வா போகலாம்.....
தாமரை: சரி இனி நான் உங்களை இனி தொந்தரவு செய்ய மாட்டேன்...
(தாமரை வருத்ததுடன் அமைதியாக தன் வண்டியை தொடங்கினான்.
செல்வி: இப்படி அமைதியாக சென்றால் நான் என்ன நினைப்பது!!!!!
தாமரை: உங்கலுக்கு தான் என் கூட பேச பிடிக்கலியே...
செல்வி: யார் சொன்னது.....
தாமரை: அப்படினா...... அப்படினா......(தாமரை மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்ததது)....
செல்வி மலர் கையை பிடித்து கொண்டு ஓடினாள்....
(தொடரும்)...............

கருத்துகள்
ippadi yea poi kittu iruntha
ippadi yea poi kittu iruntha enna than mudivu.....












