NIRMALA's படம்

ம்ம்ம்.... நல்லா இருக்கும் என் அம்மாவிற்கு.என் வீட்டிற்கு நீங்க எப்போ வருவிங்க....

என்னது நான் உங்க வீட்டிற்கு எதுக்கு வரனும்...

உங்களை என் அம்மா பார்க்க தான்.அப்போ தானே அவங்க சம்மதம் சொல்வாங்க...
எதுக்கு சம்மதம் சொல்வாங்க....

நம்ம.... நம்ம...

என்ன....

அதற்குள் கடை முதலாலளி... செல்வி அங்க என்னமா பேச்சி...

ஒன்னும் இல்லை முதலாளி....

நீங்க போங்க சார்.. போய் பணம் கட்டுங்க சார்....

நான் உங்களை......

சார் தயவு செய்து என்னை தொல்லை பன்னாம போங்க சார்....

(தாமரை அமைதியாக ....) நான் மீண்டும் உங்களை பார்க்க வருவேன்.

செல்வி அவனையே பார்த்து நின்றாள்...
(தாமரை பணம் கட்டிவிட்டு சென்)றான்...

அந்த நேரத்திலிருந்து செல்விக்கு வேலை செய்யவே மனம் இல்லை.. அவனையே நினைத்திருந்தாள்.

0
Your rating: None