dharshi's படம்

" கவிஞனாம் !!!!! நான் !!!!!!

இந்த உலகம் சொல்கிறது .........

நான்.........நம்புவதாக ..இல்லை .......

நான் ஒரு........... ரசிகன் ..........

ரசிதைவகளை .....

எனக்கு பிடித்த ... முறையில் ....

பதிவுசெய்கிறேன் ........

எழுத்துகளாக ..........."

சுவற்றில் கரியால் கிறுக்கி கொண்டிருந்த ... அந்த ..
பைத்தியகார கவிஞனை ......

உற்றுப்பார்த்துக் கொண்டே மனதில்
நினைத்துக் கொண்டார் ....

தன் காலை சுற்றுக்கு வந்த அந்த ....

மனநல மருத்துவர் ....

"நானும் இன்றிரவு கவிதை எழுத

முயற்சி செய்ய வேண்டும் "......

கற்றுகொள்ள .... எல்லோரிடமும் .... ஒன்று ... உள்ளது ......

நன்றி http://enpakam.blogspot.com/

0
Your rating: None

கருத்துகள்

VISWAM's படம்

nice


nice

dharshi's படம்

மிக்க நன்றி அய்யா


மிக்க நன்றி அய்யா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

மிக்க நன்றி தோழி


மிக்க நன்றி தோழி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kadhar's படம்

எனக்கு கற்றுக் கொடுங்கள்


எனக்கு கற்றுக் கொடுங்கள்

dharshi's படம்

இது என்னோட பதிவு இல்லை தோழரே


இது என்னோட பதிவு இல்லை தோழரே கற்று கொடுக்க என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்க....


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Johnson's படம்

அருமைத் தோழி.....


அருமைத் தோழி.....

dharshi's படம்

மிக்க நன்றி தோழா


மிக்க நன்றி தோழா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


velmurugan's படம்

nice


nice


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


dharshi's படம்

thanx


thanx


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/