vinoth's படம்

ஒரு பெரிய மருத்துவமனையில் புதிய மருத்துவரை தெரிவு செய்யும் நேர்முகத்தேர்வு நடந்து கொண்டிருந்தது.

ஒவ்வொருவராக உள்ளே வர தேர்வு செய்யும் அதிகாரி ஒவ்வொருவரிடமும் வாயில் நுழையாத ஏதோ ஒரு பெயரைச்சொல்லி இந்நோய்க்கு என்ன மருத்துவம் செய்வீர்கள் எனக்கேட்டுக்கொண்டிருந்தார்.

யாருக்கும் பதில் தெரியவில்லை. அடுத்தவர் அடுத்தவராக உள்ளே வந்து வெளியேறிக்கொண்டிருக்க,

வெளியே சென்ற ஒருவருக்கு பதில் ஞாபகம் வந்துவிட்டது. அனுமதி வாங்கி உள்ளே வந்து பதில் தெரிந்துவிட்டது என்று பதிலைச்சொன்னார்.

தேர்வு செய்யும் அதிகாரி கூறினார் "உங்கள் நோயாளி இறந்து போய் பத்து நிமிடம் ஆகிறது".

காலம் வைரம் போன்றது (எத்தனை நாள்தான் பொன் போன்றது என்பது)
காலம் கடந்து தீர்வு கிடைத்தும் பலனில்லை.

5.92857
Your rating: None Average: 5.9 (14 votes)

கருத்துகள்

saravanamuthu's படம்

காலம் கடந்து தீர்வு


5

காலம் கடந்து தீர்வு கிடைத்தும் பலனில்லை.

Clap Clap Clap Clap

vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

அடேங்கப்பா... "காலம் கடந்து


10

அடேங்கப்பா...
"காலம் கடந்து ஞானம் வந்து பயனில்லை" என்பதைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறியள். Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

நன்றிங்க


நன்றிங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...