இது பல உளவியலாளர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய கதை! ...
இந்தக் குட்டிக் கதையைப் படிங்க. கடைசிக் கேள்விக்கு விடையைச் சொல்லுங்க
ஓர் அழகான இளம் பெண்ணின் அம்மா இறந்துவிட்டார். இறுதிச் சடங்கில் அம்மாவை நினைத்து அழுதுகொண்டு இருந்தாள் அந்தப் பெண். அப்போது அங்கே வந்தான் அவன். பார்த்ததுமே பற்றிக்கொள்ளவைக்கிற இளமையான, அழகான, கம்பீரமான வாலிபன். கண்டதும் காதல் என்று சொல்வார்களே... அது அவளுக்குள் வந்தது. அவனை இதற்கு முன் அவள் பார்த்தது இல்லை. வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று நடந்தால், இவன்தான் மாப்பிள்ளை என்று முடிவெடுத்தாள். இறுதிச் சடங்கு வரை அவன் கூடவே இருந்தாலும் இவள் அவனுடைய அட்ரஸையோ, மொபைல் நம்பரையோ கேட்டு வாங்க வில்லை. கொஞ்ச நாட்கள் கழிந்ததும் அவள் தன் தங்கையைச் சுட்டுக் கொன்றாள். ஏன்? 
கருத்துகள்
அந்த பெண்ணுக்கும் அவளுக்கு
அந்த பெண்ணுக்கும் அவளுக்கு துப்பாக்கி கொடுத்தவர்களையும் கண்டுபிடித்து தக்க தண்டணை கொடுக்க வேண்டும்.
நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
பொறாமையாயிருக்கும். என் விடை
பொறாமையாயிருக்கும். என் விடை தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
அம்மா இறப்பிற்கு வந்தவர்
அம்மா இறப்பிற்கு வந்தவர் ,தங்கை இறந்த
செய்தி அறிந்தால் வருவார். என்று தங்கையை
கொலை செய்திருப்பாள் 
சி.கார்த்திகேயன்
நட்பே ஜெயிக்கட்டும்
அம்மா இறப்பிற்கு வந்தவர்
அம்மா இறப்பிற்கு வந்தவர் ,தங்கை இறந்த
செய்தி அறிந்தால் வருவார். என்று தங்கையை
கொலை செய்திருப்பாள் 
சி.கார்த்திகேயன்
நட்பே ஜெயிக்கட்டும்
சரியாச்
சரியாச் சொன்னீங்க...sitherkarthi. 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
என் நண்பர் சிதர் கார்த்தியை
என் நண்பர் சிதர் கார்த்தியை உங்கள் பதிலுக்காக அமர்த்தியிருக்கிறேன் மாரியப்பன் அவர்களே 
அன்புத் தோழியே நான் சிதர்
அன்புத் தோழியே நான்
சிதர் கார்த்தி இல்லை. சித்தர் கார்த்தி :
சி.கார்த்திகேயன்
நட்பே ஜெயிக்கட்டும்


















