VEZHAVAN's படம்

என் இனிய தமிழ் நண்பர்களே, அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்... நீண்ட நாள்களுக்குப்பின் சந்திக்கிறோம். பல நாட்களாக என் பேராசிரியர் பணியின் நிமித்தம் சந்திக்க முடியவில்லை. அனைவரும் நலமா? நமது அண்டைய நண்பர்கள் ஜப்பானியர்களுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம். என்னதான் இருந்தாலும் ஜப்பனுக்கும் கல்யாணராமனுக்கும் தொடர்பு உண்டல்லவா?


கருத்துகள்

vinoth's படம்

அஞ்சலி செலுத்தினேன்


அஞ்சலி செலுத்தினேன்

Crying


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...