புதிய கதைகள்

              கௌரியம்மாள் காலையில் மகன் பணிக்குக் கிளம்ப ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள்.மகன் சேகர் I T கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருந்தான்.

             "சேகர்! சேகர்!"  வாசலில் மறுமகளாக வரவிருக்கும் ப்ரியாவின் குரல்.ஏனோ ப்ரியாவின் குரல் கேட்டவுடன் கவலையில் ஆழ்ந்தார் கௌரி.கீதாவின் முகம் அவர் கண்முன் நிழலாடியது.

 

ஊரும் உணர்வும். ( பத்தி ) 

‘கில்’மா – சிறுகதை

 
 
 

            
ஈரமண்

 

திண்டுக்கல் அருகே கொசவப்பட்டி. அதிகாலை 5 மணி. 

பறவைகளின் சத்தத்தில் கண் விழித்த அய்யாவு வயலின் ஒரு ஒரத்தில் பாறையில் அமர்ந்து மண்ணை அள்ளிக் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பாகம் 3 - 4. மீனவன்

 

வீரபுரத்திலிருந்து பறந்து வந்த அன்னப்பறவை கொண்டுவந்த செய்தியை ஆலமரத்தினடியில் நின்று படித்த சமயத்தில் பார்த்திபனின் பின்னால் எழுந்த சலசலப்பு அவனைத் துணுக்குறவைத்தது. படபடப்போடு மரத்தின் பின்னால் சென்று பார்த்தவனுக்கு மேலும் பேரதிர்ச்சி. அங்கு விஜயனும் ரவிவர்மனும் நின்றுகொண்டிருந்தனர்.

 

என்னுடைய மேடை நாடகம்

மண்ணில் இந்த காதல்

ஒரு அழகிய மாலை நேரம், கதிரவனின் கோபம் தணிந்து அவரது மெல்லிய கதிர்களால் இவ்வுலகை வருடிகொடுத்துக்கொண்டிருந்த நேரமது.அந்த இளமஞ்சள் வேளையில் அழகாக பூத்துக்குலுங்க வேண்டிய நந்தவனம் ஏனோ களையிழந்து காணப்பட்டது,அந்த சோலையிலுள்ள ஒவ்வொரு மரமும் தனது இலைகளுக்கு பிரியா விடைகொடுத்து அனுப்பிக்கொண்டிருந்தது,அந்த காட்சி அது ஓர் இலையுதிர்காலம் என்பதை உணர்த்தியது,அப்படி தனது தாய் போன்ற மரங்களிடமிருந்து பிரிந்த இ

7.30PM
 
”ஏன் போன் எடுக்கல, வெளியே போயிருந்தியா! எத்தனை தடவ சொல்லியிருக்கேன். ஏதாவது எமர்ஜென்ஸினா என்ன செய்றது. நீ படிச்சவதானே உனக்கு சொன்னா புரியாதா? ச்சே….”

ஏய் கொஞ்சம் கிட்ட வாடி.. கெஞ்சினேன் நான்...
தா சும்மா படுய்யா எப்ப பாத்தாலும் நொய்யு நொய்யுன்னுட்டு எரிச்சலோடு விலகி படுத்தாள் செண்பகம்....
இப்போதெல்லாம் செண்பகம் என்னோடு முகம் கொடுத்து கூட பேசுவதில்லை...

Subscribe to தமிழ் கதைகள்