டைப்பிஸ்ட்: போடா, நீ முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
.
.
.
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
கருத்துகள்
(No subject)
Submitted by kumaran on திங்கள், 06/12/2010 - 11:03pm.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
மேனேஜர் தான் முட்டாள்
Submitted by yarlpavanan on செவ்வாய், 07/12/2010 - 1:26pm.
மேனேஜர் தான் முட்டாள் என்கிறாரோ!
.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil










