sugiri's படம்

ஒருவர் ஹாட் ஆர் பலூனில் பறந்து கொண்டிருக்கும் போது வழி தவறிவிட்டது. பறக்கும் உயரத்தை குறைத்து கீழே நின்றிருந்த ஒருவரிடம் கேட்டார் – “நான் எங்கே இருக்கிறேன்?”
கீழே இருப்பவர் – “நீங்கள் ஹாட் ஆர் பலூனில் தரையில் இருந்து சுமார் 45 அடி உயரத்தில் பறக்கிறீர்கள். இருக்கும் இடம் அகலாங்கு(latitude) 35 – 40 டிகிரி தெற்கு, நெட்டாங்கு (longitude) 55 – 60 டிகிரி கிழக்கு.
பறப்பவர் – “நீங்கள் இஞ்ஜினீயரா?”
மற்றவர்- ஆமாம், எப்படி தெரியும்?”
பற – “நீங்கள் டெக்னிக்கலா சரியான பதில் தரீங்க, ஆனா எனக்கு எதுவும் புரியலை, இதனால ஒரு உபயோகமும் இல்லை. நான் இன்னும் இங்கேயே வழி தெரியாம இருக்கேன். சொல்ல போனா உங்க கூட பேசினதுல என் நேரமும் வீணாச்சு”
கீழே – நீங்க மேனேஜரா?”
பற – “ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்?”
கீழே-“எப்படி எங்கனு தெரியாம இத்தனை உயரம் வந்துட்டீங்க. சாதிக்கிறேனு கிளம்பினவருக்கு எப்படி முடிக்கறதுனு தெரியலை. உங்க பிரச்சனைகளை கீழே இருக்கறவங்க தீர்த்து வைக்கணும்னு எதிர்ப்பார்க்கறீங்க.


கருத்துகள்

arun_v76's படம்

(No subject)


Dingue Dingue Clap Clap

vinoth's படம்

(No subject)


Angry


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

(No subject)


Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


infentarokiaraj's படம்

(No subject)


Laughing out loud

VISWAM's படம்

(No subject)


:*

malathi's படம்

(No subject)


Big smile


இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌