நண்பர் 1: வஞ்சின்னா பெண்ணையும் குறிக்குது, ஆற்றிலே போற தோனியையும் குறிக்குது தமிழோட அற்புதத்தைப் பார்த்தியாடா!
நண்பர் 2: இன்னொரு அர்த்தமும் உண்டுடா,
நண்பர் 1:(ஆவலுடன்) என்ன?!
நண்பர் 2: (கடுப்பில்)என்னோட காதலியை உன்னோடதா ஆக்கிட்ட செயலையும் (வஞ்சனை) அப்படித்தான் சொல்லுவாங்க!
கருத்துகள்
நன்று
Submitted by yarlpavanan on புத, 24/08/2011 - 4:39am.
நன்று
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil










