உனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரம் இல்லை என்றால்,
நீ உன் வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்....
- அலெக்ஸ்சாண்டர் -
கருத்துகள்
pesaama irukklaam sirikkamaaa
pesaama irukklaam sirikkamaaa irunthaa nalla irukkaathu.
சந்துரு
பேசாமலும் சிரிக்காமலும்
பேசாமலும் சிரிக்காமலும் இருப்பது ஒரு வாழ்க்கையா...
அப்புறம் இப்படித்தான் இருக்கனும்.... 
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
ராகவன்.
ராகவன்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
ஹா ஹா.... நன்றி
ஹா ஹா.... நன்றி குமரன்....
But i dont like publicity, you know...?
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
ராகவா....உன் தன்னடக்கம் என்னை
ராகவா....உன் தன்னடக்கம் என்னை புல்லரிக்க வைக்குதுப்பா.......

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
இப்போதானே சொன்னேன்.. எனக்கு
இப்போதானே சொன்னேன்.. எனக்கு பப்ளிகுட்டி
புடிக்காதுன்னு.... 
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
(No subject)

வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்












