உன் மவுனத்தின் பின்னால்
உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தின் பின்னால்
உள்ள அன்பையும் யார் புரிந்து
கொள்கிறார்களோ.....அவர்கள் தான்
உனக்கானவர்கள்! 
கருத்துகள்
புரிந்தவர்கள்...புரியாத
Submitted by smariappan on புத, 06/10/2010 - 12:23pm.
புரிந்தவர்கள்...புரியாத மாதிரி நடித்தால் அவர்கள் நமக்கு என்ன உற்வுமா???

mari
முடியலையே....அழுகை வருதே...
Submitted by smariappan on புத, 06/10/2010 - 12:55pm.
முடியலையே....அழுகை வருதே...

mari
ஏன்னு கேட்டா நன்றி சொல்லுற???
Submitted by smariappan on புத, 06/10/2010 - 4:28pm.
ஏன்னு கேட்டா நன்றி சொல்லுற???
mari
நல்லா இருக்கு உமா.
Submitted by Ragavan on வியாழன், 07/10/2010 - 2:26am.
நல்லா இருக்கு உமா.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..









