என்னத்தான் காலண்டர்ல 52 வாரம் இருந்தாலும்,அதை வச்சு புதுவீட்டுக்கு அஸ்தி'வாரம்' போட முடியுமா?

தூக்கத்துல கெட்ட கனவு வரும்;நம் விருப்பத்துக்கு 'கேட்ட' கனவு வருமா?

கருத்துகள்
ஹையோ ஹையோ
Submitted by vinoth on வெள்ளி, 15/10/2010 - 1:20pm.
ஹையோ ஹையோ 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
வேண்டாம்...அழுதுடுவேன்.....ஆம
Submitted by smariappan on சனி, 16/10/2010 - 3:31pm.
வேண்டாம்...அழுதுடுவேன்.....ஆமாம்.....சொல்லிட்டேன்....

mari





