sadhguru's படம்

சிரிப்பு

ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்
மோகத்தால் சிரிப்பவன் வெறியன்
நிலை மறந்து சிரிப்பவன் காதலன்
துன்பத்தால் சிரிப்பவன் கணவன்

என்றும் அன்புடன்
எம். பெருமாள் (எ) எம்பி
திருவண்ணாமலை. 7200477708


கருத்துகள்

vinoth's படம்

துன்பத்தால் சிரிப்பவன் கணவன்


துன்பத்தால் சிரிப்பவன் கணவன்

Laughing out loud


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

சிரிப்பும் சிரிக்கின்ற


சிரிப்பும்
சிரிக்கின்ற ஆட்களையும்
சுட்டியுள்ளீர்கள்...
இதுபற்றித்
திரைப்பாடலும் ஒன்றுமுள்ளதே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

துன்பத்தால் சிரிப்பவன் கணவன்


துன்பத்தால் சிரிப்பவன் கணவன் -----

என்ன இப்படி சொல்லிட்டீங்க....................