தன் மகனை பொறியியல் கல்லூரி ஒன்றில சேர்த்த தந்தை, முதல்வர் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த பியூனிடம் பேச்சு கொடுக்கிறார்.
தந்தை : "இந்த கல்லூரி எப்படி? என் மகன் எதிர்காலம் எப்படி இருக்கும்?"
பியூன் : கவலை படாதீங்க, எதிர்காலம் பிரகாசமா இருக்கும். நான் கூட இங்க தான் படிச்சேன்."
கருத்துகள்
பீயோன் அப்படித் தான்
Submitted by yarlpavanan on வியாழன், 28/04/2011 - 9:44pm.
பீயோன் அப்படித் தான் சொல்லுவார்...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
ஆஹா வச்சுட்டான்யா ஆப்பு.
Submitted by VISWAM on வெள்ளி, 29/04/2011 - 1:31pm.
ஆஹா வச்சுட்டான்யா ஆப்பு.


















