shyamvp's படம்

ஸ்டாலின் கனிமொழி அழகிரி முவரும் விமானத்தில் செல்கிறாக்கள்
ஸ்டாலின்:-நான் ஒரு நுறு ரூபாய் கிளபோடபோரேன் ஒரு ஆள் சந்தோசபடுவன்

கனிமொழி:-நான் இரண்டு ஐம்பது ரூபாய்யை கிளபோடபோரேன் இரண்டு பேர் சந்தோசபடுவங்க

அழகிரி:- நுறு ஒரு ரூபாய்யை கிளபோடபோரேன் நுறு பேர் சந்தோசபடுவங்க

விமானி:-உங்க முணபேறையும் துக்கி கிழ போட்ட தமிழ்நாடே சந்தோசப்படும்


கருத்துகள்

sugiri's படம்

(No subject)


Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/