vanithaselvam1212's படம்

கையில் ஊசி குத்துனா ஏன் இரத்தம் வருது?

உங்களுக்கு தெரியுமா?

பதில்:-

குத்தனது யாருன்னு பார்க்க வெளியில் வருது! Tongue


கருத்துகள்

sithaRam's படம்

ஓ..அப்படியா!!!!!!!!


ஓ..அப்படியா!!!!!!!!

vinoth's படம்

ஹாஹா


ஹாஹா


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


chandru2110's படம்

பார்த்து என்ன பன்ன போகுது.


பார்த்து என்ன பன்ன போகுது.


சந்துரு


ranjitsachin's படம்

ஹா.. ஹா...


saravanamuthu's படம்

நல்ல ஊசி போங்க


நல்ல ஊசி போங்க

VISWAM's படம்

நல்ல் குத்துதான்


நல்ல் குத்துதான் போங்க!!!!!!!!!!!

velmurugan's படம்

ஹா,,,,,,,,ஹா,,,,,,,


ஹா,,,,,,,,ஹா,,,,,,,


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


uthira's படம்

வலிக்குது..............


வலிக்குது..............


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


hrpsharma's படம்

அய்யோ முடியல


அய்யோ முடியல


H.Rampradeep


Ragavan's படம்

அப்படியா.. சத்தியமா இதுவரை


அப்படியா.. சத்தியமா இதுவரை எனக்கு தெரியாது... Big smile Big smile Big smile


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..