karthikeyan.t's படம்

தமிழ்2 நண்பர்கள் தளத்திற்க்கும்

என் தமிழ் 2 நண்பர்கள் அணைவருக்கும்

வரும் நாட்கள் அனைத்தும் பொங்கல் போல் உங்கள்

வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிட கார்த்தியின் பொங்கல்

நல் வாழ்த்துக்கள்

கருத்துகள்

kumaran's படம்

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.

karthikeyan.t's படம்

நன்றி குமரன்

நன்றி குமரன்

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

dharshi's படம்

நன்றி கார்த்தி உங்களுக்கும்

நன்றி கார்த்தி உங்களுக்கும் உரித்தாகட்டும்

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/

karthikeyan.t's படம்

நன்றி _ என்றென்றும்

நன்றி

_

என்றென்றும் அன்புடன்
karthi.

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்

vinoth's படம்

நன்றி கார்த்திகேயன்

நன்றி கார்த்திகேயன்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

karthikeyan.t's படம்

நன்றி _ என்றுமஅன்புடன் உங்கள்

நன்றி

_

என்றுமஅன்புடன்
உங்கள்கார்த்திக்

"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்